வலயக்கல்வி அலுவலகம் - முல்லைத்தீவு

කලාප අධ්‍යාපන කාර්යාලය - මුලතිව්

Zonal Education Office - Mullaitivu

13 YEARS GUARANTEED EDUCATION


உயர் தர தொழிற் பாடத்துறையை (13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி வேலைத்திட்டம்) பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தல்


உயர் தர தொழிற் பாடத்துறைக்கு மாணவர்களை அனுமதித்தல் (2025/2026 வருடம் - இரண்டாம் கட்டம்)