வலயக்கல்வி அலுவலகம் - முல்லைத்தீவு

කලාප අධ්‍යාපන කාර්යාලය - මුලතිව්

Zonal Education Office - Mullaitivu

SCHOOL-BASED LEARNING ENHANCEMENT GRANT (SBLEG)

SBLEG PRIMARY AND SECONDARY நிதி மூலம் மேற்கொள்ளக்கூடிய நிகழ்ச்சி திட்டங்கள்
01. வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டுத்திட்டம் (EPSI)
02. பாடசாலை மட்ட தொழில்சார் ஆசிரியர் அபிவிருத்தித்திட்டம் (SBPTD )
03. ஆங்கில மொழி பாட விருத்தி செயற்திட்டம்
04. கணித பாட விருத்திச் செயற்திட்டம்
05. பாடசாலை மட்ட சுகாதார நலன்சார் நிகழ்ச்சிதிட்டம்
06. பாடசாலை மட்ட திட்டம் தயாரித்தல் / கண்காணித்தல்
07. கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் விருத்தி
08. பாடமட்ட தரவிருத்திச் செயற்திட்டம்
09. தலைமைத்துவ விருத்தி நிகழ்ச்சித்திட்டம்
10. வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தல் திட்டம்
11. பாடசாலை மட்ட மனிதவள விருத்தி
12. இணைப்பாடவிதான (Co-Curricular), மேலதிக பாடவிதான (Extra Curricular) விருத்தி செயற்பாடுகள்
13. புத்தாக்க விருத்திச் செயற்பாடுகள்.
14. சமூக மனவெழுச்சித் திறன்கள் (Social-Emotional Skills)
15. மீத்திறனான மாணவர்களுக்கான செயற்திட்டம்
16. விசேட கல்விக்கான செயற்பாடுகள்
17. கற்றல் உபகரணங்களை பெறுவதற்கான சிறிய அளவிலான பெறுகைத்திட்டம்
18. சிறு அளவிலான மூலதனச் சொத்துக்களின் திருத்தங்கள்

SBLEG ප්‍රාථමික සහ ද්විතීයික අරමුදල් සහිත වැඩසටහන්
01. වැඩිදියුණු කළ පාසල් වැඩිදියුණු කිරීමේ වැඩසටහන (EPSI)
02. පාසල් මට්ටමේ වෘත්තීය ගුරු සංවර්ධන වැඩසටහන (SBPTD)
03. ඉංග්‍රීසි භාෂා විෂයමාලා සංවර්ධන වැඩසටහන
04. ගණිත විෂයමාලා සංවර්ධන වැඩසටහන
5. පාසල් මට්ටමේ සෞඛ්‍ය සුභසාධන වැඩසටහන
06. පාසල් මට්ටමේ සැලැස්ම සකස් කිරීම/අධීක්ෂණය
07. ඉගැන්වීම් සහ ඉගෙනුම් ක්‍රියාකාරකම් සංවර්ධනය කිරීම
08. විෂය මට්ටමේ ගුණාත්මකභාවය වැඩිදියුණු කිරීමේ වැඩසටහන
09. නායකත්ව සංවර්ධන වැඩසටහන
10. කියවීමේ පුරුදු වැඩිදියුණු කිරීමේ වැඩසටහන
11. පාසල් මට්ටමේ මානව සම්පත් සංවර්ධනය
12. සම-විෂයමාලා සහ අමතර විෂයමාලා සංවර්ධන ක්‍රියාකාරකම්
13. නවෝත්පාදන සංවර්ධන ක්‍රියාකාරකම්
14. සමාජ-චිත්තවේගීය කුසලතා
15. ඉහළ දක්ෂතා ඇති සිසුන් සඳහා වැඩසටහන
16. විශේෂ අධ්‍යාපන ක්‍රියාකාරකම්
17. ඉගෙනුම් ද්‍රව්‍ය සඳහා කුඩා පරිමාණ අත්පත් කර ගැනීමේ වැඩසටහන
18. සුළු ප්‍රාග්ධන වත්කම් අලුත්වැඩියා කිරීම්

SCHOOL-BASED LEARNING ENHANCEMENT GRANT (SBLEG) - 2023 ENGLISH





SCHOOL-BASED LEARNING ENHANCEMENT GRANT (SBLEG) - 2023 SINHALA





SCHOOL-BASED LEARNING ENHANCEMENT GRANT (SBLEG) - 2023 GUIDELINE TAMIL